You are on page 1of 9

நநநநநநநநநநநநந நநநநநநநநந நநநநநநநநநந

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி


arshathalathary@gmail.com

ஏக இைறவனின் கட்டைளக்கு அடிபணிந்து நடக்கேவண்டிய இன்ைறய இஸ்லாமிய சமுதாயம் அதிலும்


குறிப்பாக எமது ெபண்கள் தங்களுைடய வாழ்நாைள வீண்ேவடிக்ைககளிலும் சினிமா, சீரியல்களிலும்
கழித்துக் ெகாண்டிருக்கின்றார்கள்.

இைறவைன நிைனத்து அழேவண்டிய கண்கள் கற்பைனயான கதாபாத்திரங்கைளப் பார்த்து கண்ணீர்


வடிக்கின்றது. இைறதியானத்தில் உருக ேவண்டிய உள்ளங்கள் சினிமா நடிகர், நடிைககைளப் பார்த்து
உருகுகின்றது.ஆனால் எமது முன்ேனார்களான நபித்ேதாழியர் தங்களுைடய வாழ்நாைள முழுக்க முழுக்க
இைறவன் விரும்பக்கூூடிய வழியிேலேய கழித்தார்கள். ேமலும், மார்க்கத்ைதக் கற்பதில் மிகுந்த ஆர்வம்
ெகாண்டவர்களாக, கற்றைத ெசயல்முைறப்படுத்தக் கூூடியவர்களாகத் திகழ்ந்தார்கள்

நபித்ேதாழர் அபுஸயீதில் குத்ரி (ரழி) அவர்கள் கூூறியதாவது, (நாங்கள் உங்கைள அணுகி மார்க்க
விட‌யங்கைள ேகட்க முடியாதவாறு) தங்களிடம் எப்ேபாதும் ஆண்கேள மிைகத்து நிற்கிறார்கள். எனேவ
தாங்களாகேவ எங்களுக்கு ஒரு நாைள ஏற்பாடு ெசய்யுங்கள் என்று ெபண்கள் நபி (ஸல்)அவர்களிடம்
ேகட்டுக் ெகாண்டார்கள். அவர்களும் அப்ெபண்களுக்கு என ஒரு நாைள ஏற்பாடு ெசய்ய வாக்களித்து
அந்நாளில் அவர்கைளச் சந்தித்து அவர்களுக்கு அறிவுைர பகர்ந்தார்கள். (மார்க்க கட்டைளகைள)
ஏவினார்கள். நூூல்:ஸஹீஹுல் புஹாரி 101

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஆண்கள் ெதாடர்பாகேவ அல்குர்ஆன் வசனங்கள்
இறங்குகின்றது. ெபண்கள் ெதாடர்பாக எந்த வசனமும், இறங்கவில்ைலேய என்று ேகட்ட ேபாது,
அல்லாஹூூத்தஆலா, நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான ெபண்களும், விசுவாசிகளான
ஆண்களும், விசுவாசிகளான ெபண்களும் (அல்லாஹ்விற்கு) வழிபாடு ெசய்பவர்களான ஆண்களும், வழிபாடு
ெசய்பவர்களான ெபண்களும், உண்ைமயாளர்களான ஆண்களும், உண்ைமயாளர்களான ெபண்களும்,
ெபாறுைமயாளர்களான ஆண்களும், ெபாறுைமயாளர்களான ெபண்களும், உள்ளச்சத்ேதாடு
(அல்லாஹ்விற்குப்) பயந்து நடக்கும் ஆண்களும், உள்ளச்சத்ேதாடு (அல்லாஹ்விற்கு) பயந்து நடக்கும்
ெபண்களும், தானம் ெசய்பவர்களான ஆண்களும், தானம் ெசய்பவர்களான ெபண்களும், ேநான்பு
ேநாற்பவர்களான ஆண்களும் ேநான்பு ேநாற்பவர்களான ெபண்களும் தங்கள் மர்மஸ்தானங்கைளக் காத்துக்
ெகாள்பவர்களான ஆண்களும், தங்கள் மர்மஸ்தானங்கைளக் காத்துக்ெகாள்பவர்களான ெபண்களும்,
அல்லாஹ்ைவ அதிகமாக நிைனவு கூூறுபவர்களான ஆண்களும் அல்லாஹ்ைவ அதிகமாக நிைனவு
கூூறுபவர்களான ெபண்களும், (ஆகிய) இவர்களுக்கு, அல்லாஹ் மன்னிப்ைபயும் மகத்தான (நற்)
கூூலிையயும் தயார் ெசய்து ைவத்திருக்கிறான்.(அல்குர்ஆன் 33: 35)

என்கின்ற வசனத்ைத அருளினான். இந்த வசனத்தில் அல்லாஹூூத்தஆலா ெபண்களுக்குரிய பல்ேவறு


பண்புகைள எடுத்துைரக்கின்றான். அந்தப் பண்புகளின் அடிப்பைடயில் நபித்ேதாழியர்கள் தங்களின்
வாழ்நாைள அைமத்துக் ெகாண்டார்கள். ஆதலால்தான் இைறவனின் பாராட்ைடயும் ெவற்றிையயும்
ெபற்றவர்களானார்கள் ேமற்கூூறிய அருள்மைற வசனத்திற்ேகற்ப தங்களது வாழ்ைவ அைமத்துக்ெகாண்ட
நபித் ேதாழியரின் வாழ்ைவ கவனிப்ேபாம்
.
1 அல்லாஹ்விற்குவழிபாடு ெசய்பவர்களான ெபண்கள்

நபிகளாரின் துைணவியார் ஆயிஷா (ரழி) கூூறுகின்றார்கள்


விசுவாசிகளான ெபண்கள் தங்களின் ஆைடகளால் ேபார்த்திக் ெகாண்டு நபி (ஸல
் )அவர்களுடன் பஜ்ருத் ெதாழுைகயில் பங்ெகடுப்பவர்களாக இருந்தனர். ெதாழுைக முடிந்ததும் தங்களின்
இல்லங்களுக்கு திரும்புவார்கள். இருளின் காரணமாக யாராலும் அவர்கைள அறிந்து ெகாள்ள முடியாது.
ஸஹீஹுல் புஹாரி : 578

ெதாழுைகயானது முஸ்லிம்கள் ஒவ்ெவாருவரும் கட்டாயம் நிைறேவற்ற ேவண்டிய கடைமயாகும்.


இக்கடைமயிைன நம் ெபண்களில் எத்தைன ேபர் நிைறேவற்றுகின்றார்கள்? என்பது ேகள்விக்குறியாகேவ
உள்ளது. ெபண்களிடம் ெதாழுைகைய விட்டதற்கு காரணம் ேகட்டால் வீட்டு ேவைலப்பளு, பிள்ைளப்
பராமாரிப்பு ேபான்ற ேபாலி நியாயங்கைளக் கூூறுவார்கள். ஆனால் சினிமா, சீரியல் பார்ப்பதற்காக
தங்களுைடய ேவைலகைளெயல்லாம் ஒதுக்கிைவத்து விடுவார்கள். எந்த அளவுக்ெகனில், ெபண்கள்
அதிகாைல எழுந்து பஜ்ருத் ெதாழுைகையத் ெதாழுது விட்டு, வீடு சுத்தம் ெசய்து, பாத்திரங்கள் கழுவி,
சைமயல் ெசய்து விட்டு லுஹர் (ெதாழுைக) ேநரம் வந்துவிட்டது என்று ெதாழச்ெசன்ற காலம் கடந்து காைல
ஏழு மணிக்கு எழுந்து பிள்ைளகைள அவசர அவசரமாய் பாடசாைலக்கு அனுப்பி “இன்ைறக்கு ெகாஞ்சம்
ேலட்! கைடயில் பார்த்துக் ெகாள்ளுங்கள்” என்று கணவைன அனுப்பி விட்டு அடுப்பில் ேசாற்ைறயும்,
கறிையயும் ஏற்றிைவத்துவிட்டு அப்பாடா! என்று ெதாைலக்காட்சிக்கு முன் அமர்ந்து குக்கரின் ஒலி
வரும்வைர சின்னத்திைரயில் புைதந்து ேபாகும் தாய்மார்கைளப் பார்க்கின்ேறாம். இந்த ேநரத்தில் சில
தாய்மார்களுக்கு தான் பத்து மாதங்கள் சிரமத்திற்கு ேமல் சிரமத்ைத அனுபவித்து ெபற்ெறடுத்த பச்சிளம்
குழந்ைதயின் அழுகுரல் கூூட பாராமுகமாகி விடுகின்றது.

இந்த அளவிற்கு சினிமா, சீரியலுக்ககாக தங்களுைடய ேநரத்ைத திட்டமிட்ட முைறயில் ஒதுக்கக் கூூடிய
எமது ெபண்கள் எம்ைம பைடத்து பரிபாலிக்கும் இைறவைன வழிபடுவதற்காக ேநரத்ைத ஒதுக்குவதற்கு
மாத்திரம் பல்ேவறு ேபாலி நியாயங்கைளக் கற்பிக்கின்றனர். ஆனால் எமது முன்ேனார்களான நபித்ேதாழியர்
கடும் குளிரின் ேபாதும், தூூக்கம் மிைகக்ைகயிலும் அதிக கவனத்துடன் ெதாழுைகைய தவறவிடாது
நிைறேவற்றி வந்துள்ளார்கள்.
நபித்ேதாழியர் வணக்கவழிபாட்டில் காட்டிய ஆர்வத்ைத எடுத்துைரக்கும் இன்னுெமாரு ெசய்திையப்
பார்ப்ேபாம்.
நபிகளார் (ஸல்)அவர்கள் கூூறுகின்றார்கள்
யார் இரவிலும் பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துக்கள் ெதாழுகிறாேரா அவருக்கு ெசார்க்கத்தில் ஒரு
வீடு கட்டப்படும். இைதச்ெசவியுற்ற உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் கூூறினார்கள். நபி (ஸல்)அவர்களிடம்
இருந்து இந்த ெசய்திைய ேகட்டதிலிருந்து ஒவ்ெவாரு நாளும் பன்னிரண்டு ரக்அத்துக்கள் ெதாழுவைத நான்
விடேவ இல்ைல. அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரழி) நூூல் : முஸ்லிம் 1198

நமது ெபண்கள் கடைமயான ெதாழுைகையக் கூூட நிைறேவற்றுவதும் இல்ைல. தமது பிள்ைளகைள


நிைறேவற்றுமாறு ஏவுவதும் இல்ைல. ஆனால், நபித்ேதாழியேரா ெதாழுைக ேநரம் வந்துவிட்டால் தமது
ைகக்குழந்ைதகைளக் கூூட தூூக்கிக்ெகாண்டு ெதாழுைகக்கு ெசல்லக்கூூடியவர்களாக
இருந்துள்ளார்கள்.

நபிகளார் (ஸல்)அவர்கள் கூூறினார்கள்:


நீண்ட ேநரம் ெதாழுைக நடாத்தும் எண்ணத்துடன் நான் ெதாழுைகைய ஆரம்பிக்கின்ேறன்.
அப்ேபாது குழந்ைதயின் அழுகுரைல நான் ேகட்கிேறன். (எனக்குப் பின்னால் ெதாழுது ெகாண்டிருக்கும்)
அக்குழந்ைதயின் தாயாருக்கு சிரமம் அளிக்கக் கூூடாது என்பதற்காக ெதாழுைகையச்சுருக்கமாக முடித்து
விடுகின்ேறன். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரழி) நூூல் : ஸஹீஹுல் பபுஹாரி 709,710

2.உண்ைமயாளர்களான ெபண்கள்:

நம்மில் ஏராளமானவர்கள் ேமாசமான காரியங்கைள ெசய்து விட்டு அதைன மைறப்பதற்காக பல்ேவறு ெபாய்கைள
ேசாடைன ெசய்து கூூறுவார்கள். ேமலும் சிலர் ெபாய் ெசால்லிேய தமது பிைழப்ைப நடத்துகிறார்கள். ஆனால்
நபித்ேதாழியர்கள் தாங்கள் தவறு ெசய்துவிட்டாேலா, மார்க்கத்திறகு புறம்பாக நடந்துவிட்டாேலா ஊருக்கு,
உலகிற்கு அஞ்ஞாது, மக்கள் தன்ைன ேகவலமாக கருதுவார்கள் என எண்ணாது, நாைள மறுைமயில்
இைறவன் தண்டிப்பாேன என்ற இைறயச்சத்தின் காரணமாக தனது தவைற, பிைழைய ஒப்புக் ெகாண்டு
உண்ைமையக் கூூறி வல்ேலான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு ேதடக்கூூடிய உத்தம ெபண்மணிகளாக
விளங்கினார்கள்.

“காதிமிய்யா ேகாத்திரத்ைத ேசர்ந்த ஒரு ெபண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் பாவமான காரியம்
(விபச்சாரம்) ெசய்துவிட்ேடன் என்றதும் நபி (ஸல்) அவர்கள் “நீ திரும்பிப் ேபா!“ என விரட்டினார்கள்.
அடுத்த நாள் நபியிடத்தில் அப்ெபண் வந்து ‘மாஇஸ் இப்னு மாலிக்ைக‘ விரட்டியது ேபால் என்ைன விரட்ட
நாடுகிறீர்கள்??. என் உயிர் எவன் ைகவசம் இருக்கின்றேதா அவன் மீது ஆைணயாக நான் கர்ப்பமாக
உள்ேளன் என்றார்.

அப்ேபாதும் நபி (ஸல்)அவர்கள் அப்ெபண்மணிைய விரட்டினார்கள். அப்ெபண் திரும்பிப் ேபாய்விட்டாள்.


அடுத்த நாள் மீண்டும் வந்த ேபாது குழந்ைதைய ெபற்ெறடுத்து வா! என்றார்கள். அப்ெபண் குழந்ைதைய
ெபற்ெறடுத்ததும் குழந்ைதேயாடு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அதற்கு நபி (ஸல்)அவர்கள் குழந்ைத
பால்குடி மறக்கும் வைர இங்கு வராேத! என்றார்கள். (குழந்ைத பால்குடி மறந்து உணவுகைள உண்ண
ஆரம்பிக்கும் ேபாது) குழந்ைதயின் ைகயில் சாப்பிட ஏேதா இருந்த நிைலயில் ெகாண்டு வந்தார்.
நபி (ஸல்)அவர்கள் குழந்ைதைய முஸ்லிமான ஒரு ஆணிடம் ஒப்பைடத்தார்கள். அப்ெபண்ணுக்கு தண்டைன
ெகாடுக்க ஏவினார்கள். எனேவ, அப்ெபண்ணுக்கான குழிைய (நபித்ேதாழர்கள்) ேதாண்டினார்கள். அதில்
அப்ெபண்ைண நிற்க ைவத்து கல்ெலறிந்து ெகாைல ெசய்தார்கள். அப்ெபண்ைண ெகால்லுவதில் காலித் (ரழி)
அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். கல்ைலக் ெகாண்டு காலித் (ரழி) அவர்கள் முகத்தில் அடிக்கும் ேபாது
அப்ெபண்ணிண் இரத்தம் காலித் (ரழி) அவர்களின் முகத்தில் பட்டது. அப்ெபண்ைண திட்டினார்கள். நபி
(ஸல்) அவர்கள் இப்ெபண் தவ்பாைவ ேமற்ெகாண்டு விட்டாள். குற்றம் ெசய்தவர் தவ்பா ெசய்தால்
மன்னிப்பு கிைடக்கும் என்று ெசால்லி விட்டு அப்ெபண்ணுக்கு ெதாழ ைவத்தார்கள். பின்பு அடக்கம்
ெசய்தார்கள். அறிவிப்பவர்:புைரதா (ரழி) நூூற்கள் : முஸ்லிம், அபூூதாவூூது

3.ெபாறுைமயாளர்களான ெபண்கள்

அதாவு பின் அபீ ரபாஹ் (ரஹ்) கூூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரழி)அவர்கள் என்னிடம் சுவர்க்கவாசியான
ஒரு ெபண்மணிைய உங்களுக்கு காட்டட்டுமா? என்று ேகட்டார்கள். நான் ஆம் (காட்டுங்கள்) என்று
ெசான்ேனன். அவர்கள் இந்த கறுப்பு நிறப்ெபண்மணிதான் அவர். இவர் ஒரு தடைவ நபி (ஸல்)அவர்களிடம்
வந்து நான் வலிப்பு ேநாயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகின்ேறன்.
அப்ேபாது என் (உடலிலிருந்து ஆைட விலகி) உடல் திறந்து ெகாள்கிறது. ஆகேவ எனக்காக அல்லாஹ்விடம்
பிரார்த்தியுங்கள் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “நீ நிைனத்தால் ெபாறுைமயாக இருக்கலாம் (இதற்கு
பதிலாக) உனக்கு ெசார்க்கம் கிைடக்கும். நீ விரும்பினால் உனக்கு குணமளிக்கும்படி அல்லாஹ்விடம்
நான் பிரார்த்தைன ெசய்கின்ேறன்” என்று ெசான்னார்கள்.
இந்தப் ெபண்மணி நான் ெபாறுைமயாகேவ இருந்து விடுகின்ேறன். ஆனால் வலிப்பு வரும்ேபாது ஆைட விலகி
என் உடல் திறந்து ெகாள்கிறது. அப்படி திறந்து ெகாள்ளாமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தைன
ெசய்யுங்கள் என்று ெசான்னார். அவ்வாேற நபி (ஸல்) அவர்கள் இந்தப் ெபண்ணுக்காக பிரார்த்தைன
ெசய்தார்கள். நூூல் : புஹாரி5652

வலிப்பு வந்த ெபண்ணிண் ெபயர் உம்மு ஸிஃபர் என்பதாகும். இவர் மனேநாயால் பாதிக்கப்பட்டு இருந்தார்
என்றும் சில அறிவிப்புக்களில் இடம்ெபற்றுள்ளது.

ஆனால், இன்ைறய காலத்து நமது ெபண்கள் தமக்கு ஏதாவது சிறிய துன்பங்கள் ஏற்பட்டுவிட்டால் ேபாதும்
அதற்காக ைகேசதப்பட்டடு, மனம் ெநாந்து இைறவைனேய திட்டக்கூூடிய அளவிற்கு வரம்பு மீறிச்
ெசன்றுவிடுகின்றனர்.அதுமாத்திரமன்றி தமது ேநாய் மற்றும் துன்பத்ைத தாங்க முடியாது தற்ெகாைல ெசய்து
ெகாள்ளக்கூூடிய அளவிற்கு கூூட ெசன்று விடுகின்றார்கள். ேமலும் சிலருக்கு குழந்ைத பிறந்து மரணம்
எய்துவிட்டால் ெபற்ேறார்களின் துயரத்ைத வார்த்ைதகளால் ெசால்ல முடியாது.

பிரிவின் ேவதைனைய சமாதான வார்த்ைதகள் ஈடுெசய்ய முடியாது. இைறவைன இகழ ஆரம்பித்து


விடுகிறார்கள். ஒப்பாரி ைவத்து மார்பில் அடித்துக் ெகாள்கிறார்கள். ஒரு மனிதன் சாதாரண நிைலயில் எவ்வாறு
நடந்து ெகாள்கின்றான் என்பதைன விட தைலகால் புரியாத மகிழ்ச்சிகரமான நிைலயின் ேபாதும் தாங்ெகாணாத
ேசாதைனகளில் மனம் ெநாந்து ெவதும்பிய நிைலயில் எப்படி நடந்து ெகாள்கின்றான் என்பைத ைவத்ேத நாம்
ஒருவனது ஆளுைமையயும் இைறவனுக்கு அடிபணியும் தன்ைமையயும் அளவிட முடியும்.

எமது முன்ேனார்களான நபித்ேதாழியர்கள் தமக்கு ஏற்படும் எவ்வாறான ேசாதைனகளின் ேபாதும்


ெபாறுைமயுடன் ஏக இைறவனின் திருப்திைய மாத்திம் நாடி ெசயற்பட்டார்கள். இவ்வைகயில் ேசாதைனகளின்
ேபாது நபிகளாரின் துைணவியார் அன்ைன ஆயிஷா (ரழி)அவர்கள் காட்டிய ெபாறுைமயும் அல்லாஹ்வின்
மீதான அைசக்க முடியாத நம்பிக்ைகயும் அவர்களது அந்தஸ்த்ைத ெமன்ேமலும் உயர்த்திவிடுகின்றது.

ஒழுக்கங்ெகட்ட ெபண்கள்கூூட தமது கற்பில் பிறர் களங்கம் கற்பிப்பைதச் சகித்துக் ெகாள்ளமாட்டார்கள்.


ஒழுக்கத்தின் சிகரமாகத் திகழ்ந்த அன்ைனயவர்களின் வாழ்வில் நயவஞ்சர்கள் கற்பித்த களங்கம்
அன்ைனயின் வாழ்வின் ேசாதைனயும்,ேவதைனயும் மிகுந்தெதாரு நிகழ்ச்சியாகும். இது பற்றி
அன்ைனயவர்கேள கூூறிக் காட்டுகிறார்கள்.
நபி (ஸல்)அவர்கள் ஏேதனும் பயணம் புறப்பட விரும்பினால் தம்மைனவியரிைடேய சீட்டுக் குலுக்கி
அைழத்துச் ெசல்வார்கள். ஒரு யுத்தத்திற்குச் ெசல்ைகயில் சீட்டுக் குலுக்கியேபாது எனத ெபயர்
வந்தது. எனேவ நானும் நபி (ஸல்) அவர்களுடன் பயணிக்கலாேனன்.

அப்ேபாது ஹிஜாப பற்றிய சட்டம் இறங்கியிருந்தது. எனக்ெகன ஒரு பல்லக்கு இருந்தது. அதில்தான் நான்
பயணித்ேதன். யுத்தம் முடிந்து மீண்டு வரும் ேபாது மதீனாவிற்கருகில் முகாமிட்டனர். நான் எனது
ேதைவகைள நிைறேவற்றிக் ெகாள்வதற்காகப் பைடவீரர்கள் எவரும் வராத அளவுக்கு தூூரத்திற்குச்
ெசன்ேறன்.

என்ேதைவைய முடித்து நான் திரும்பி வரும்ேபாது எனது மாைல காணாமல் ேபானைத அறிந்து மீண்டும்
அைதத் ேதடிச் ெசன்றதால் நான் தாமதித்து விட்ேடன். எனது பல்லக்ைக தூூக்கி ஒட்டைகயில் ைவப்ேபார்
நான் உள்ேள இருப்பதாக எண்ணி பல்லக்ைகத் தூூக்கி ஒட்டகத்தின் மீது ைவத்துவிட்டனர். நபி (ஸல்)
அவர்களின் மைனவியர்கள் அப்ேபாைதய வறுைம காரணமாக ெமலிந்தவர்களாக இருந்தனர். அத்ேதாடு நான்
சிறு பிள்ைளயாகவும் இருந்ேதன்.

இதனால் பல்லக்ைக தூூக்கியவர்களுக்கு “பாரத்தில் வித்தியாசம் ெதரியாமல் இருந்திருக்கலாம்” நான்


மாைலைய எடுத்துக் ெகாண்டு வந்த ேபாது பைடயினர் ேபாயிருந்தனர். என்ைனக் காணாது மீண்டும் இேத
இடத்திற்கு வருவார்கள் என்று எண்ணி அேத இடத்தில் அமர்ந்திருத்ேதன். அப்படிேய தூூங்கிவிட்ேடன்.

அப்ேபாது பைடயின் பின்னால் ெசன்ற ஸப்வான் இப்னு முஅத்தல் (ரழி) பைடயிருந்த இடத்தில்
தூூங்கிெகாண்டிருக்கும் ஒரு கரிய மனிதத் ேதாற்றத்ைதக் கண்டு அந்த இடத்திற்கு வந்தவர்கள் நான்
படுத்திருப்பைத அறிந்ததும் (இன்னாலில்லாஹி வஇன்னா இைலஹி ராஜிஊன்) என்றார்கள். நான் சத்தம்
ேகட்டு எழுந்து என் முகத்ைத மைறத்துக் ெகாண்ேடன். என்னுடன் அவர் ஒரு வார்த்ைதயும் ேபசவும்
இல்ைல. இைதத் தவிர எந்த வார்த்ைதயும் அவரிடமிருந்து நான் ெசவிேயற்கவுமில்ைல.
அவர் ஒட்டகத்ைத படுக்க ைவத்தார். நான் அதில் ஏறிக் ெகாண்ேடன். அவர் வழிநடத்திச் ெசன்றார். பைடைய
பகல் ெபாழுதில் அைடந்ேதாம். இந்நிகழ்ச்சிைய ைவத்து என்ைனப் பற்றியும் ஸப்வான் இப்னு முஅத்தல்
(ரழி) அவர்கைளப் பற்றியும் அவதூூைற அப்துல்லாஹ் இப்னு உைப இப்னு ஸலூூல் கட்டிவிட்டான்.

இதன் பின் ஒருமாத காலம் நான் ேநாயுற்றிருந்ேதன். அப்ேபாது நபி (ஸல்)அவர்கள் முன் ேபால் என்னுடன்
அன்புடன் நடக்கவில்ைல. ெவளியில் என்ன ேபசப்படுகின்றது என்பதும் எனக்குத் ெதரியாது. இயற்ைகத்
ேதைவைய நிவர்த்தி ெசய்ய ெவளியில் ெசன்ற சந்தர்ப்பத்தில் உம்முமிஸ்தஹ் என்ற ெபண்மணியினூூடாக
விபரம் அறிந்து ேவதைனப்பட்ேடன். என் ேநாய் ேமலும் அதிகரித்தது.

ேதைவகைள எல்லாம் முடித்துக் ெகாண்டு வீட்டுக்கு வந்தேபாது நபி (ஸல்)அவர்கள் வந்திருந்தார்கள்.


என் ெபற்ேறாரிடம் ெசன்று நிலவரத்ைத சரியாகப் புரிந்து ெகாள்ள விரும்பிய நான் நபி (ஸல்)அவர்களிடம் ” என்
ெபற்ேறார் இல்லம் ெசல்ல என்ைன அனுமதிப்பீர்களா?” என்ேறன். அவர்களும் அனுமதித்தார்கள்.

நான் என் ெபற்ேறாரிடம் ெசன்று விபரம் அறிந்த ேபாது அன்ைறய இரவுபூூராக உறங்காமல் அழுது ெகாண்ேட
இருந்ேதன். இந்த நிைலயில் நபி (ஸல்)அவர்கள் என்ைனப் பற்றி என்ன முடிவு எடுப்பது என்பது பற்றி
பலரிடம் ஆேலாசைனகள் ேகட்டார்கள். இப்பிரச்சிைனயால் நபித்ேதாழர்களிைடேய கூூட வாய்த்தர்க்கங்கள்
எழுந்தன.

மறு நாள் பகல், இரவு பூூராக நான் அழுது ெகாண்ேட இருந்ேதன். இவ்வாறு இரண்டு இரவுகள் ஒரு
பகல்பூூராக நான் அழுத வண்ணேம இருந்ேதன். ேவதைனயால் என் இதயம் ெவடித்து விடும் ேபால்
இருந்தது. அப்ேபாது என் தாயும் தந்ைதயும் என் அருேக வந்து அமர்ந்தனர். ஒரு அன்சாரிப் ெபண்ணும்
என்னிடம் வந்து அழுது ெகாண்டிருந்தாள். இந்நிைலயில் நபி (ஸல்)அவர்கள் அங்ேக வந்து ஸலாம் கூூறி
அமர்ந்தார்கள். வதந்தி பரப்பப்பட்டு ஒரு மாத காலமாக என்னருகில் அவர்கள் அமர்ந்ததில்ைல. பின்னர், நபி
(ஸல்): ஆயிஷாேவ! உன்ைனப் பற்றி இம்மாதிரியான ெசய்தி எனக்கு கிைடத்துள்ளது. நீ நிரபராதி எனின்,
அல்லாஹ் உன்ைன இக்குற்றச்சாட்டிலிருந்து பாதுகாப்பான்! நீ தவறு ெசய்திருந்தால் உன் தவைற ஏற்றுக்
ெகாண்டு அல்லாஹ்விடம் பாவ‌ மன்னிப்புக் ேகள்! ஏெனனில், தவறு ெசய்தவன் தவைற ஒப்புக்ெகாண்டு
தவ்பா ெசய்திருந்தால் அல்லாஹ் மன்னிக்காதிருப்பதில்ைல.

ஆயிஷா: தந்ைதேய! எனக்காக ரஸுலுல்லாஹ்வுக்கு பதில் கூூறுங்கள்!


அபூூபக்கர் : என்ன கூூறுவெதன்று எனக்கு ெதரியவில்ைல.
ஆயிஷா : தாேய! நீங்களாவது எடுத்துச் ெசால்லுங்கேளன்.
உம்மு ரும்மான் : நான் என்ன கூூற முடியும்
ஆயிஷா : (அப்ேபாது நான் சிறுமியாக இருந்ேதன். குர்ஆனில் அதிகம் மனனமாக இருக்கவில்ைல.) நீங்கள்
இந்தச் ெசய்திையக் ேகட்டு அது உங்களது உள்ளத்தில் பதிந்தும் விட்டது. அைத உண்ைமெயன்றும்
நீங்கள் நம்பி விட்டீர்கள். நான் குற்றமற்றவள் எனக்கூூறினால்- ‘‍‍நான் குற்றமற்றவள் என்பைத
அல்லாஹ் அறிவான்‘- நீங்கள் நம்ப ேபாவதில்ைல. நான் குற்றத்ைத ஒப்புக் ெகாண்டால் என்ைன நீங்கள்
நம்புவீர்கள். எனக்கு இந்த இடத்தில் யூூஸூூப் (அைல)யின் தந்ைதயின் கூூற்ேற பதிலாகத்ெதரிகின்றது.
(யூூஸூூப் (அைல) அவர்கைள ஓநாய் ெகான்று விட்டது என யூூஸூூபின் சேகாதரர்கள் கூூறிய ேபாது
யஃகூூப் (அைல) அவர்கள்) ெபாறுைமேய நல்லது, நீங்கள் வர்ணிப்பதிலிருந்து (பாதுகாப்பு ெபற)
அல்லாஹ்விடேம உதவி ேதடுகின்ேறன். (12:18) எனக்கூூறிய ஆயத்ைத ஓதிக்காட்டி விட்டு நான் சுருண்டு
படுத்துக் ெகாண்ேடன்.
என் விடயத்ைத அல்லாஹ் கனவு மூூலமாவது ெவளிப்படுத்துவான் என்று நான் நம்பிேனன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக அந்த இடத்திலிருந்து எவருேம ெவளிேயற முன்னர் வஹி வருவதற்கான
அறிகுறி நபி (ஸல்) அவர்களிடம் ெதன்பட்டது.

நபி(ஸல்) : ஆயிஷாேவ! அல்லாஹ் உன்ைனத் தூூய்ைமப்படுத்தி விட்டான்.


உம்மு ரும்மான் : ஆயிஷாேவ! நபியிடம் எழுந்து ெசன்று அவர்களுக்கு நன்றி கூூறு.
ஆயிஷா : “அவர் பால் எழுந்து ெசல்லவும் மாட்ேடன். அல்லாஹ்ைவத் தவிர ேவறு எவைரயும் புகழவும்
மாட்ேடன். (ஹதீஸின சுருக்கம்)
ஆதாரம் : புஹாரி 2661,4141,4750 அஹ்மத் 9/25680 முஸ்லிம் 2770

இது விடயமாக அந்நூூர் அத்தியாயத்தில் 11 வசனங்கள் அருளப்பட்டுள்ளன. இங்ேக நாம் குறிப்பாக நமது
ெபண்கள் அன்ைன ஆயிஷா (ரழி) அவர்களின் ெபாறுைமையப் பற்றி சிந்திக்க கடைமப்பட்டுள்ேளாம்.
ெபாறுைமேய சிறந்தது. அல்லாஹ் உதவுவதற்குப் ேபாதுமானவன் என உறுதியாக நம்பினார்கள்! இந்த ஆயிஷா
(ரழி) அவர்களின் ெபாறுைமயும், ெகாள்ைக உறுதியும் இன்று எங்ேக ெசன்றுவிட்டன??. சிறியெதாரு பிரச்சிைன,
ேசாதைனெயன்றதும் அல்லாஹ்ைவ மறந்து விடும் ெபண்களாகத்தான் எமது ெபண்களில்
ெபரும்பான்ைமயானவர்கைளப் பார்க்கின்ேறாம்.

ேநாய்,ெநாடி பிரச்சிைன என்றதும் அல்லாஹ்ைவ மறந்து தர்ஹாக்களில் அவ்லியாக்களிடம் தஞ்சம்


புகுகின்றனர். இன்ைறய எமது ெபண்கள், சிறியெதாரு ேசாதைனெயன்றதும் ஒப்பாரி ைவக்கின்றனர். குறி
ெசால்வர்கைளத் ேதடி விைரகின்றனர். கிணறு,கடல் எனக் குதிக்கப்பார்க்கின்றனர். நஞ்சு அருந்த
முைனகின்றனர். இவர்கெளல்லாம் அன்ைன ஆயிஷா (ரழி)அவர்களின் ெபாறுைமைய தமக்கு படிப்பிைனயாக,
முன்மாதிரியாக ெகாண்டு தமது வாழ்ைவ அைமத்துக் ெகாள்ளுதல் ேவண்டும். வானேம இடிந்து வீழ்ந்த
ேபாதும் தயங்கிடாது தாங்கும் ெபாறுைம ேவண்டும்.

4.உள்ளச்சத்ேதாடு (அல்லாஹ்விற்கு) பயந்து நடக்கும்ெபண்கள்

நாம் ெசய்கின்ற ஒவ்வாரு காரியமும் உள்ளச்சத்துடன் அல்லாஹ்விற்காக என்ற தூூய்ைமயான


எண்ணத்துடன் ெசய்யப்படுதல் ேவண்டும். வணக்கவழிபாடுகள் பிறர் பார்த்து ெமச்ச ேவண்டும் என்ற
எண்ணமில்லாது அல்லாஹ்விற்காக என்ற எண்ணத்தில் நிைறேவற்றப்படல் ேவண்டும். நபித்ேதாழியரின்
ெசயற்பாடுகள் தமக்கு மறுைமயில் மிகப் ெபரிய சன்மானம் கிைடக்க ேவண்டுெமன்ற உயரிய எண்ணத்தில்,
அல்லாஹ்விற்காக என்ற உள்ளச்சத்துடேனேய அைமந்திருந்தன என்பைத பின்வரும் ெசய்தி நமக்கு
எடுத்துைரக்கின்றது.

ைஜனப் (ரழி)அவர்கள் கூூறுகிறார்கள் :

அபூூசுப்யான் (ரழி)அவர்களின் மரணச்ெசய்தி சிரியாவிலிருந்து வந்த மூூன்றாம் நாள் (அவரது மகள்) உம்மு
ஹபீபா (ரழி) அவர்கள் மஞ்சள் நிற வாசைன திரவியத்ைத வரவைழத்து தமது கன்னங்களிலும்
முழங்ைககளிலும் தடவிக் ெகாண்டார்கள்.ேமலும் அல்லாஹ்ைவயும் மறுைம நாைளயும் நம்பியுள்ள ஒரு
ெபண் தனது கணவன் இறந்தால் தவிர மூூன்று நாட்களுக்கு ேமல் துக்கம் கைடப்பிடிக்ககூூடாது,
கணவன் இறந்தால் மட்டுேம நான்கு மாதமும் பத்துநாளும் துக்கம் கைடப்பிடிக்க ேவண்டும். என நபிகளார்
(ஸல்)அவர்கள் கூூறியைத ேகள்விப்பட்டிராவிட்டால் இ(இந்த வாசைன திரவியமான)து எனக்கு
ேதைவயற்றதுதான் எனக் கூூறினார்கள்.
நூூல்: ஸஹீஹுல் புஹாரி1280

கணவன் அல்லாத மற்ற எவறின் இறப்புக்காகவும் ஒரு ெபண் மூூன்று நாட்களுக்கு ேமல் துக்கம்
கைடப்பிடிக்ககூூடாது என்று நபிகளார் (ஸல்)அவர்கள் தடுத்தார்கள் என்ற ஒேர காரணத்திற்காக தனது
தந்ைத இறந்து மூூன்றாவது தினம் வாசைன திரவியத்ைத தடவிக்ெகாள்கிறார்கள். இது உம்மு ஹபீபா (ரழி)
அவர்களது அல்லாஹ்விற்காக என்ற உள்ளச்சத்துடன் கருமமாற்றும் பண்ைபக் காட்டுகின்றது.

5.தானம் ெசய்பவர்களான ெபண்கள்


ெபண்கைளப் ெபாறுத்தமட்டில் நைககைள ேசர்த்து ைவப்பதிலும் அதைனப் ேபாட்டு அழகு
பார்ப்பதிலும்தான் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் .நமது ெபண்களில் சிலர் இல்ைலெயன
வருபவர்களுக்கு எதுவுேம வழங்காது விரட்டக்கூூயவர்களாக உள்ளார்கள். ஆனால் நபித்ேதாழியர்கேளா வாரி
வாரி வழங்குவதானாலும் சரி ஏைனய நற்காரியங்களானாலும் சரி ேபாட்டி ேபாட்டுக் ெகாண்டு ெசயலாற்றக்
கூூடியவர்களாகத் திகழந்தார்கள்.

“நபி (ஸல்)அவர்கள் ேநான்பு ெபருநாளில் இரண்டு ரக்அத்கள் ெதாழுதனர். அதற்கு முன்னும் பின்னும்
எைதயும் ெதாழவில்ைல. பிறகு ெபண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால் (ரழி)அவர்களும்
இருந்தனர்.தர்மம் ெசய்வதின் அவசியத்ைதக் குறித்து அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள்
விளக்கினார்கள்.சில ெபண்கள் தங்கள் கழுத்து மாைலகைளயும், வைளயல்கைளயும் ேபாடலானார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூூல்:ஸஹீஹுல் புஹாரி

எந்த நைககைளச் ேசர்ப்பதற்காக நமது ெபண்கள் மிகுந்த பிரயத்தனம் ேமற்ெகாள்கின்றனேரா அந்த நைககேள
சில ேநரங்களில் அவர்களது உயிருக்குப் பங்கம் விைளவிக்க கூூடியதாக மாறிவிடுகின்றது. கரத்ைத ெவட்டி
விட்டு வைளயல் திருட்டு, ெகாைல ெசய்து விட்டு நைக ெகாள்ைள என எத்தைனேயா ெசய்திகைள
தினந்ேதாறும் நாளிதழ்களில் படிக்கிேறாம்.
தர்மம் ெசய்யாது பூூட்டி பூூட்டி ைவத்த நைகககள் யாருக்கும் உதவாமல் திருடன் ைகயில் ேபாய்ச்
ேசர்கின்றது. தர்மம் ெசய்வதற்கு தயாரில்ைல இன்ைறய ெபண்கள். ெகாடுத்து ெகாடுத்துச் சிவந்த
நபித்ேதாழியர் எங்ேக? இன்ைறய எமது ெபண்கள் எங்ேக? வியக்க ைவக்கும் நபித்ேதாழியரின் தயாள குணம்
ெதாடர்பாக சில ெசய்திகைளப் பார்ப்ேபாம்.

அப்துல்லாஹ் இப்னு ஸூூைபர் (ரழி) அவர்கள் அன்ைன ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ஒரு இலட்சம்
தீனார்கள் அனுப்பி ைவத்தார்கள். அைத அன்ைனயவர்கள் ஒரு பாைனயில் ேபாட்டு மக்களுக்கு
பகிர்ந்தளித்து விட்டார்கள். மாைலயானதும் தனது பணிப்ெபண்ணிடம் (உம்மு தர்ரா) உணவு ெகாண்டு
வருமாறு கூூறிய ேபாது, உம்மு தர்ரா அவர்கள் அன்ைனேய ஒரு திர்ஹத்திற்காயினும் இைறச்சிையத்
தங்களுக்காக வாங்கியிருக்க கூூடாதா? எனக் ேகட்ட ேபாது, நீங்கள் முன்னேர நிைனவூூட்டியிருக்கலாேம
என அன்ைன ஆயிஷா (ரழி)அவர்கள் ேகட்டார்கள்.
நூூற்கள்:தபகாத் இப்னு ஸஅத் 8/67, ஹிலலியதல அவ்லியா 2/47

தனக்கு கிைடத்த அன்பளிப்ைப எண்ணிக் கூூட பார்க்காது தர்மம் ெசய்த தயாள குணம் ெகாண்ட அன்ைன
ஆயிஷா (ரழி) அவர்களின் வாழ்வில் நடந்த மற்றுெமாரு நிகழ்ச்சி, இவ்வாேற முஆவியா (ரழி) அவர்கள் அனுப்பிய
70,000 தீனார்கைள ஒேரயடியாக மக்களுக்கு பகிர்ந்தளித்து விட்டார்கள்.
நூூல் : ஹாகிம

:அன்ைன ஆயிஷா (ரழி)அவர்கள் கூூறுகிறார்கள்

ஒரு ெபண்மணி தனது இரு ெபண்குழந்ைதகளுடன் யாசித்த வண்ணம் என்னிடம் வந்தார். அப்ேபாது ஒரு
ேபரீச்சம் பழத்ைத தவிர ேவறு எதுவும் என்னிடம் இல்ைல. எனேவ, அைத அந்தப் ெபண்மணியிடம்
ெகாடுத்ேதன். அவர் அைத இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்ைதகளுக்கும் ெகாடுத்துவிட்டார். அவர்
அதிலிருந்து சாப்பிடவில்ைல. பிறகு அவர் எழுந்து ெசன்று விட்டார். அப்ேபாது நபி (ஸல்) அவர்கள்
என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்ெசய்திையக் கூூறியதும் அவர்கள் பல ெபண்குழந்ைதகளால்
யார் ேசாதிக்கப்படுகிறாேரா அவருக்கு அக்குழந்ைதகள் நரகத்திலிருந்து அவைரக் காக்கும் திைரயாக
ஆவார்கள் எனக் கூூறினார்கள். நூூல்:புஹாரி

ஆயிஷா (ரழி) அவர்களிடம் இருந்தேதா, ஒேரெயாரு ேபரீச்சம் பழம். அதைனயும் இல்ைலெயன வந்தவருக்கு
ெகாடுத்து விடுகிறார்கள்.அந்தப் ெபண்மணியும் தான் உண்ணாமல் தன்னுைடய பிள்ைள உண்ணட்டும்
என நிைனத்து பிள்ைளகளுக்கு பங்கிட்டுக் ெகாடுக்கிறார்கள். நமது ெபண்கள் இருக்கின்ற ேநரத்திேலேய
தர்மம் ெசய்வதில்ைல .இல்லாத ேநரத்தில் நமது ெபண்கள் தர்மம் ெசய்வைத நிைனத்து கூூடப் பார்க்கத்
ேதைவயில்ைல.

உம்மு ஷரிக் என்ற நபித்ேதாழியப் ெபண்மணிையப் பற்றி நபி (ஸல்) அவர்கேள புகழ்ந்து கூூறியுள்ளார்கள்.

நிச்சயமாக, உம்மு ஷரிக் என்ற ெபண்மணி அன்ஸாரிகளில் ெசல்வந்தராக திகழ்ந்தார்கள். ேமலும்


அல்லாஹ்வுைடய பாைதயில் தன்னுைடய மிகப்ெபரும் ெசல்வத்ைத வாரி வழங்கினார்கள். இவர்கள்
ெசல்வந்தராக இருந்ததின் காரணமாக விருந்தாளிகள் இவர்கள் வீட்டில் தங்குவார்கள்.
(நீண்ட ஹதீஸின சுருக்கம்)

தங்கைளப் பற்றி சிறிது கூூட சிந்திக்காது நபித்ேதாழியர்கள் அள்ளி அள்ளி தர்மம் ெசய்துள்ளைதக் காண
முடிகின்றது. ெபாதுவாக ெபண்களிடமிருந்து தர்மம் ெபறுவெதன்பது கல்லில் நார் உரிக்கும் கைததான்.
தஃவாவிற்காகேவா, சமூூக நலனுக்காகேவா கணவேனா, சேகாதரேனா ெசலவிடும் ேபாது அைதயிட்டு
அதிருப்திையத் ெதரிவிப்பவர்களாகேவ ெபரும்பாலான ெபண்கள் இருக்கின்றார்கள். ஏன் உற்றார்,
உறவினர்களுக்குக் கூூட ெபாருளாதார உதவிகள் ெசய்வைத அவர்களால் சகித்துக் ெகாள்ள முடியாது. இம்
மனநிைலையப் ெபண்கள் மாற்றி தங்களிடம் தயாள குணத்ைதயும் தாராள மனத்ைதயும் வளர்க்க ேவண்டும்.

6.ேநான்பு ேநாற்பவர்களான ெபண்கள்

ரமழான் மாதம் முழுவதும் ேநான்பு ேநாற்பது இஸ்லாத்தின் கட்டாயக் கடைமகளில் ஒன்று. அந்த பர்ழான
ேநான்ைப கூூட எமது ெபண்கள் சரி வர ேநாற்பதில்ைல. ஆனால் நபித்ேதாழியர்கள் பர்ழான ேநான்ைப ேநாற்பது
மாத்திரமன்றி உபரியான ேநான்புகைள ேநாற்பதிலும் அதிக கவனம் ெசலுத்தக் கூூடியவர்களாக
இருந்துள்ளார்கள்.

நபிகளாரின் துைணவியார் அன்ைன ஹபஸா (ரழி)அவர்கள் மற்ற துைணவியர்கைள விட அதிகம் அதிகம்
ேநான்பு ேநாற்க கூூடியவர்களாக திகழ்ந்துள்ளார்கள்.
ஹபஸா (ரழி)அவர்கள் ேநான்பு ேநாற்காதவர்களாக இறக்கவில்ைல. (அதாவது) கைடசி காலத்திலும் ேநான்பு
ேநாற்றவர்களாக திகழ்ந்துள்ளார்கள்.அறிவிப்பவர் : நாஃபிவு (ரழி)
நூூல் :தபகாத் இப்னு ஸஅத்

நபித்ேதாழியர்கள் கடைமயான ேநான்ைபத் தவிர ஏைனய உபரியான ேநான்புகைள அதிகம் அதிகம் ேநாற்க
கூூடியவர்களாக திகழ்ந்துள்ளார்கள் என்பதற்கு மற்ெறாரு சான்ைறப் பார்ப்ேபாம்.

உம்மு நுைமரா (ரழி) அவர்கள் கூூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களுக்கு முன் உணைவ ைவத்ேதன். என்ைனயும்
சாப்பிடச் ெசான்னார்கள். நான் ேநான்பாளி என்ேறன். அப்ேபாது நபி (ஸல்) அவர்கள் ஒரு ேநான்பாளியிடம்
மற்றவர்கள் சாப்பிட்டால் அவர்கள் சாப்பிட்டு முடியும் வைர வானவர்கள் அவருக்காக துஆச்
ெசய்கின்றார்கள் என்றார்கள். நூூற்கள் : திர்மிதி, அஹ்மத், தாரமி

7.மர்மஸ்தானங்கைள காத்துக்ெகாள்பவர்களான ெபண்கள்

விபச்சாரம் என்பது ெபரும்பாவங்களில் ஒன்றாகும். இன்று உலகளாவிய ரீதியில் இந்த விபச்சாரம் ஒவ்ெவாரு
ஊரிலும் ெதருவிலும் தைலவிரித்தாடுகின்றது. இதற்கு பல்ேவறு காரணங்கள் இருந்த ேபாதிலும் பிரதான
காரணங்கள் இரண்டு. ஒன்று, இன்று சமூூகத்தில் தைலவிரித்தாடுகின்ற
தன்மானமற்ற ஆண்மகனுக்கு வரதட்சைன ெகாடுைம.

வரதட்சைனயாக பல இலட்ச ரூூபாய்களும், வீடு, காணி, ேதாட்டமும் மற்றும் படுக்கும் கட்டில் முதல்
தண்ணீர் குடிக்கும் குவைள வைர ெகாடுப்பதற்கு வழியற்று தனது வறுைமக்கும் இளைமக்கும்
வடிகாலாய் விபச்சாரத்ைத தீர்வாக ேதடிக்ெகாண்ட கன்னியர்கள் ஆயிரமாயிரம் ேபர் இன்று வாழ்ந்து
ெகாண்டிருக்கின்றார்கள். இவர்கள் நாைள மறுைமயில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில்
விசாரிக்கப்படுைகயில், இைறவா! நாங்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதற்கு காரணம் இந்த ஆண் சமுதாயம்
எங்கைள ‘நீயும் உனது தூூதரும் காட்டித் தந்த முைறயில் மஹர் ெகாடுத்து திருமணம் ெசய்வதற்கு
பதிலாக, எங்களிடம் வரதட்சைன என்ற ெபயரில் பகற்ெகாள்ைளயில் ஈடுபட்டதன் காரணமாகேவ நாங்கள்
இப்ெபரும்பாவத்தில் ஈடுபட்ேடாம்‘ என்று இந்த ஆண்சமுதாயத்தின் மீது குற்றம் சுமத்துவார்கேள!
அதற்கு இந்த ஆண் சமுதாயம் பதில் ெசால்லத்தயாராக இருக்கட்டும்

விபச்சாரம் தைலவிரித்தாடுவதற்கு மற்ைறய பிரதான காரணம்,ெதாைலத் ெதாடர்பு சாதனங்கள்:


தகவல் ெதாழிநுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக, இன்று நாம் அதன் தீைமகளுக்கு இலகுவில்
ஆளாகின்ற ஒரு ேமாசமான சூூழ்நிைலயில் வாழ்கின்ேறாம்.

இைணயம், ெதாைலக்காட்சி, பத்திரிைக,வாெனாலி ேபான்றவற்றினூூடாக தூூவப்படும் நச்சு விைதகள்,


பரப்பப்படுகின்ற ஒழுக்க சீர்ேகடுகள் எமது இைளஞர் சமுதாயத்ைத ஆண்,ெபண் ேவறுபாடின்றி
மாசுபடுத்தும் வைகயிேலேய அைமந்துள்ளன. இத்ெதாைலத் ெதாடர்பு சாதனங்கள் நம்மவர்களின்
சிந்தைனயில், நடத்ைதயில், ஒழுக்கத்தில் எவ்வாறான தாக்கத்ைத ெசலுத்துகின்றன என்ற விரிவுக்குள்
ெசல்லாது,விபச்சாரத்திற்கு எவ்வாறு காலாய் அைமகின்றன என்பது ெதாடர்பாக சுருக்கமாகப் பார்ப்ேபாம்.

இன்று ஊடகங்களில் வியாபார ேநாக்கிைன மாத்திரம் கருத்திற் ெகாண்டு முழுநிர்வாண விளம்பரங்கள்,


பாலியல் நிகழ்வுகள் ேபான்ற மட்டரகமான அம்சங்கேள அதிகளவு காட்சிப்படுத்தப்படுகின்றன.
ெபரியவர்களின் மைறமுக நடவடிக்ைககைளெயல்லாம் அப்பட்டமாக ெவளிச்சம் ேபாட்டுக் காடடும் சமூூகத்
துேராகியாகவும் இன்று ெபரும்பாலான ஊடகங்கள் விளங்குகின்றன .

பல நூூற்றாண்டுகளாக மிகக் கவனமாக மைறத்து ைவக்கப்பட்டிருந்த ெபரியவர்களின் அந்தரங்க


நடவடிக்ைககள் எல்லாம் இன்று அம்பலப்படுத்தப்படுகின்றது. இைத தாய், மகள், மகன், தந்ைத
ேவறுபாடின்றி குடும்பத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.

இவ்வாறாக, ெபரியவர்களின் ெபாறுப்பற்ற, ஒழுக்கக் ேகடான வாழ்க்ைகையப் பார்த்து வளர்கின்ற சிறுவர்கள்


தங்களது தவறுகளுக்கு இவர்கைள முன்மாதியாக்கிக் ெகாள்கின்றனர். பத்திரிைககைள எடுத்துக்
ெகாண்டால், குடும்ப பத்திரிைக என்ற ெபயரில் ஆபாசத்ைதயும், காம உணர்ைவயும், விரச எண்ணத்ைதயும்
தூூண்டக்கூூடிய மஞ்சள் பத்திரிைககளாகேவ ெபரும்பாலான பத்திரிைககள் காணப்படுகின்றன. இவ்வாறாக
ெதாைலத் ெதாடர்பு சாதனங்களின் மூூலம் விபச்சாரத்தின் பக்கம் மக்கைளத்
தூூண்டுகின்றார்கள்.மக்களின் கலாசாரத்தின் மீது கல்ெலறிகின்றார்கள் எமது முன்ேனார்களான
நபித்ேதாழியர்கள் தவறான வழியில் ெசன்றுவிடக்கூூடாது என்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக
இருந்துள்ளனர் என்பைத பின்வரும் நபி ெமாழி அழகுற ெதளிவு படுத்துகிறது.
:இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூூறினார்கள்

ஸாபித் பின் ைகஸ் இப்னு ஷம்மாஸ் (ரழி) என்பவருைடய மைனவி நபி (ஸல்)அவர்களிடத்தில் வந்து
அல்லாஹ்வின் தூூதேர! ஸாபித் பின் ைகஸினுைடய குணத்ைதேயா, மார்க்கப் பற்றிைனேயா நான் குைற
கூூறவில்ைல. எனினும் நான் இைறநிராகரிப்புக்குரிய காரியத்ைத ெசய்து விடுேவேனா என்று
பயப்படுகின்ேறன். அப்ேபாது நபி (ஸல்)அவர்கள் ஸாபித் உனக்கு மஹராக ெகாடுத்த ேதாட்டத்ைத நீ
ெகாடுத்து விடுவாயா? என்று ேகட்டார்கள். அதற்கு அந்தப் ெபண்மணி ஆம் என்று கூூறி ேதாட்டத்ைத
ஸாபித் அவர்களுக்ேக ெகாடுத்து விட்டார். நபி (ஸல்)அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட தம்
மைனவியிடமிருந்து பிரிந்துவிட்டார்கள் 5277 நூூல்: புஹாரி
ஸாபித் பின் ைகஸ் இப்னு ஷம்மாஸ் (ரழி) என்பவருைடய மைனவியின் ெபயர் ஜமீலா என்பதாகும். ஜமீலா
அவர்கள் கூூறிய இைறநிராகரிப்புக்குரிய காரியம் என்பதின் ெபாருள் விபச்சாரம் ெசய்து விடுேவேனா
என்பதாகும். இவ்வாறு அவர்கள் கூூறியதற்கு காரணம் ஸாபித் பின் ைகஸ் இப்னு ஷம்மாஸ் (ரழி) அவர்கள்
ேதாற்றத்தில் ேமாசமானவர்களாக இருந்தைமேயயாகும். எனேவதான் இவ்வாறான ெபரும்பாவத்தில் இருந்து
தன்ைனக் காததுக் ெகாண்டார்கள்.

8.அல்லாஹ்ைவ அதிகமாக நிைனவு கூூறுபவர்களான ெபண்கள்

அலீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

என் துைணவியார் பாத்திமா (ரழி) அவர்கள் மாவு அைரக்கும் திருைகயினால் தமக்கு ஏற்பட்ட
ேவதைனையக்குறித்து முைறயிட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் சில ேபார்க் ைகதிகள் ெகாண்ட
வரப்பட்டிருக்கிறார்கள். அவர்கைள நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிைடைய பங்கிட இருக்கின்றார்கள்.
என்ற ெசய்தி பாத்திமா (ரழி) அவர்களுக்கு எட்டியது. உடேன அவர்கள் நபி (ஸல்)அவர்களிடம்
(அந்தேபார்க்ைகதிகளிலிருந்து) ஒரு பணியாைள (தமக்கு ெகாடுக்கும் படி) ேகட்கச் ெசன்றார்கள். ஆனால் நபி
(ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் பாத்திமா (ரழி) அவர்களால் அந்த ேநரத்தில் சந்திக்க முடியவில்ைல.

ஆகேவ, ஆயிஷா (ரழி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்ைத) கூூறி விட்டுத் திரும்பினார்கள். பின்னர், நபி (ஸல
் )அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரழி) அவர்கள் விஷயத்ைத கூூறினார்கள். (விபரமறிந்து
ெகாண்ட) நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்ைகக்கு ெசன்ற பின்னால் எங்களிடம் வருைக தந்தார்கள்.
அவர்கைளக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முைனந்ேதாம்.
நபி (ஸல்)அவர்கள் (எழுந்திருக்க ேவண்டாம்) உங்கள் இடத்திேலேய இருங்கள் என்று கூூறினார்கள். (பிறகு)
நான் அவர்களுைடய பாதத்தின் குளிர்ச்சிைய என் ெநஞ்சின் மீது உணர்ந்ேதன். (அந்த அளவிற்கு ) எங்கள்
அருகில் வந்து அமர்ந்து ெகாண்டார்கள். பின்னர் நீங்கள் இருவரும் என்னிடம் ேகட்டைதவிடச் சிறந்த
ஒன்ைற உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?

நீங்கள் படுக்ைகக்கு ெசல்லும் ேபாது, அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் ெபரியவன்) முப்பத்தி நான்கு
தடைவயும், அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்ேக) என்று முப்பத்தி மூூன்று
தடைவயும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் எல்லா குைறகளிலிருந்தும் தூூய்ைமயானவன்) என்று
முப்பத்தி மூூன்று தடைவயும் ெசால்லுங்கள். ஏெனனில் அது நீங்கள் இருவரும் என்னிடம் ேகட்டைத
விடச்சிறந்தது என்று ெசான்னார்கள். 3113 நூூல் : புஹாரி

இது வைர நபித் ேதாழியரின் வாழ்வில் எமக்குள்ள சில படிப்பிைனகைளக் கண்ேடாம். நபித் ேதாழியரின்
வாழ்ைவ நாமும் படிப்பிைனயாகக் ெகாண்டு வாழ முயற்சிப்ேபாமாக.
எல்லாம் வல்ல அல்லாஹ் சீர்ெகட்ட சினிமா நடிைககைளயும், சீரழிந்த கலாசாரத்தின் ெசாந்தக்காரர்களான
ேமைலத்ேதய நாகரிக நங்ைககைளயும் விட்டும் காத்து, உத்தம நபியின் உன்னத வழியில் வாழ்ந்த நபித்
ேதாழியர்கைள முன்மாதிரியாகக் ெகாண்டு ஈருலகிலும் இன்புற்று வாழ !எல்லாம் வல்ல இைறவன் அருள்
புரிவானாக
By : http://arshathalathari.blogspot.com

You might also like