You are on page 1of 3

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு , இதத உரக்கச் சசொல் வ ொம் உலகிற் கு.

Udal mannukku uyir tamizhukku, ithai urakka solvoom ulakirkku

சதையில் வீற் றிருக்கும் தமிழ் செஞ் சங் கள் அதை ருக்கும் எை்
தொய் த்தமிழ் ணக்கம் .

Sabaiyil viittrirukkum tamizh nenjangkal anaivarukkum en taai tamizh vanakkam.

‘யொர் அழகு? யொர்தொை் அழகு?’ ஹஹஹொ... ையெ்து விட்டீர்களொ? ம் ம்..


இதுதொை் எை் கததயிை் ததலை்பு. ஆமொம் .. அை்ைர்கவள ‘யொர் அழகு?’
எை்று உங் களுக்குத் சதரிய வ ண்டுமொ.. ம் ம்ம்... அை்ைடிசயை்றொல் எை்
கதததயக் வகட்க ொருங் கள் .

‘yaar azhagu? Yaarthaan azhagu?’ hahaha.. bayanthu vithiirgalaa? Mmm… ithuthaan en


kathaiyin thalaippu. Aamaam.. anbargale ‘ Yaar azhagu?’ endru ungalukku theriye
veendumaa..mmm.. appadi endraal en kathaiyai keetke vaarungal.

ஒரு கொட்டில் , எலி, முயல் மற் றும் குரங் கு ஆகியத ெல் ல ெண்ைர்களொகை்
ைழகி ெ்தை. ஆைொலும் , அத களுக்கு இதடயில் ‘யொர் அழகு?’ எை்ற
வி ொதம் அடிக்கடி எழும் . ஒ ் ச ொை்றும் தை்தைை் ைற் றிவய
சைருதமயொக வைசும் . முயல் மட்டும் சமௌைமொக இருக்கும் .

Oru kaathil, eli, muyal matrum kuranggu aagiyavai nalle nanbargalaage pazhagi vanthane.
Aanaalum, avaigalukku idaiyil ‘yaar azhagu?’ enre vivaathem adikkadi ezum. Ovvondrum
thannai patriye perumaiyaage peesum. Muyal mattum maunamaage irukkum.

“ெண்ைர்கவள, ெம் மூ ரில் ெொை்தொை் மிக அழகு! மைிதர்கள் கூட எங் கள்
ழி வதொை்றியதொகச் சசொல் ொர்கள் !” (குதித்துக் குதித்து
ெடைமொடியைடிவய சசொல் லியது குரங் கு).
“Nanbargale, nam muuvaril naanthaan mige azhagu! Manithargal kuude enggal vazhi
thoondriyethaage solvaargel!” (Monkey is jumping and dancing)

“ெொங் கள் மைிதர்களிை் வீட்டுக்குள் வள புத்திசொலித்தைமொக ஒளிெ்து


ொழ் கிவறொம் ! எங் களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எைவ , ெொை்தொை்
அழகு ரொணி!” எை்றது எலி.

“naangel manithargalin viittukulle puttisaali thanemaage ozhinthu vaazgirom! Enggalidam


azhagum arivum irukkirathu. Enevee, naanthaan azhagu raani!” enrathu eli.

“அட.. ஆல விடுங் கை்ைொ ெொை் இெ்த அழகுை் வைொட்டிக்கு எல் லொம் ரல”
எை்று முயல் கூற, குரங் கும் எலியும் வக லமொக ெதகத்தை. முயல்
சமது ொக அ ் விடத்ததவிட்டு அகை்றது.
“Ade.. aale vidunge paa naan in the azhagu poottiku ellaam varele” enru muyal kuure,
kurangum eliyum keevalamaage nagaithane. Muyal metuvaage avvidettai vittu aganrathu.

“எைக்சகொரு வயொசதை வதொை்றுகிறது. ெமக்குள் வள ஓர் அழகிை் வைொட்டி


ெடத்திைொல் எை்ை?” எை்று வகட்டது எலி. “வைொட்டி ெடத்தலொம் . ஆைொல் ,
யொர் ெடு ர்?” எை வகள் வி எழுை்பியது குரங் கு.

“ enakkoru yoosenai thoondrugirathu. Namakkulle oor azhagi pootti nadattinaal enne?”


enru keettetu eli. “pootti nadettelaam, aanaal, yaar naduvar?” ene keelvi ezhuppiyethu
kurangu.

“க தல வ ண்டொம் , ெடு ரொக ெொை் இருக்கிவறை்!” எை்றது மரத்திை்


வமல் அமர்ெ்திருெ்த கொகம் ஒை்று. “சரி ெண்ைர்கவள, முயதலயும்
அதழத்துக் சகொண்டு ெொதள எை் இருை்பிடத்திற் கு ொருங் கள் . ஆைொல் ,
ெொை் வதர்ெ்சதடுை்ை தர அழகு ரொணியொக அதை ரும் ஒருமைதொக
ஏற் றுக் சகொள் ள வ ண்டும் !” எை்றது கொகம் .

“kavelai veendaam, naduveraage naan irukkireen!” enrathu marattin meel amarnthirunthe


kaagam onru. “sari, nanbargalee, muyelaiyum azhaittu kondu naalai en iruppidattirkku
vaarungel. Aanaal, naan theerntheduppavarai azhagu raaniyaage anaivarum oru
manathaage eetru kolle veendum!” enrethu kaagam.
“அை்ைடிவய சசய் கிவறொம் ..” அதைத்தும் சம் மதம் கூறிை.

“appadiyee seigiroom..” anaittum sammatham kuurine.

மறுெொள் , அதைத்தும் அழகு ரொணி வைொட்டிக்கொக கொகத்திை்


இருை்பிடத்ததத் வதடிச் சசை்றை. சசல் லும் ழியில் குருவி ஒை்று தைது
கொல் களில் கொயம் ஏற் ைட்டு “ஐவயொ...அம் மொ... லிக்கிறவத!” யொரொ து
உதவி சசய் யுங் கவளை்!” எை லியொல் துடிை்ைததக் கண்டை.

Marunaal, anaittum azhagu raani poottikkage kaagettin iruppidattai theedi sendrana. Sellum
vazhiyil kuruvi onru thanatu kaalkalil kaayam eerpattu “aiyoo..ammaaa… valikkirathee!”
yaaraavathu uthavi seyyungaleen!” ene valiyaal thudippathai kandana.

“ெொங் கவள, அ ரசமொ அழகி வைொட்டிக்குை் வைொய் க்கிட்டு இருக்வகொம் ... ெீ


வ வற.. தள் ளிை் வைொ!” எை்று கடுதமயொக கூறிவிட்டு உத ொமல் சசை்றை
குரங் கும் எலியும் . ஆைொல் , முயல் மட்டும் அக்குருவியிை்மீது ைரிதொைம்
சகொண்டு உதவி சசய் தது.

“naangalee, avasaramaa azhagi poottikku pooikkittu irukkoom.. nee veere,, thalli poo!” enru
kadumaiyaage kuurivittu utevaamel senrane kuranggum eliyum. Aanaal, muyal mattum
akkuruviyin miitu paritaabam kondu utavi seithathu.

அழகிை் வைொட்டியும் சதொடங் கியது. முயல் மட்டும் குறித்த வெரத்தில்


சசல் லவில் தல. பிை்ைர், அரக்கை் ைரக்க ஓடி ெ்தது. “ெீ தொமதமொக
ெ்ததொல் வைொட்டியிலிருெ்து ெீ க்கை்ைடுகிறொய் !” எைக் கூற முை் ெ்த
கொகத்திடம் தொமதத்திற் கொை கொரணத்தத விளக்கி கூறியது முயல் .
“அை்ைடியொ... உை்தை ெிதைக்கும் வைொது மிகவும் சைருதமயொக உள் ளது”
எை கொகம் முயதலை் ைொரொட்டியது.

Azhagi poottiyum thodangiyathu. Muyal mattum kurithe neerattil sellavillai. Pinner, arakke
parakke oodi vanthathu. “nee thaamatha maage vanthathaal poottiyil irunthu niikke
padugiraai!” ena kuure munvanthe kaagettiidam thaamatattikaana kaaranattai villakki
kuuriyathu muyal. “appadiyaa… unnai ninaikkum boothu migavum perumaiyaage ullathu”
ene kaagam muyalai paaraattiyatu.

ஆைத்தில் இருை்ை ர்களுக்கு உதவும் ெல் ல உள் ளம் சகொண்ட ர்கள் தொை்
உண்தமயில் அழகொை ர்கள் !” “ஆக, முயலொவர ெீ தொை் அழகு!
இை்வைொட்டியிை் அழகு ரொணி ைட்டமும் உைக்வக உரியது” எை
ைொரொட்டியது கொகம் . குரங் கு மற் றும் எலி தங் களது குணத்தத எண்ணி
மைம் ருெ்திை.

Aabattil iruppavargalukku uthavum nalla ullam kondavargaltaan unmaiyil azhagaanavargel!”


“aaga, muyalaare neetaan azhagu!” ippoottiyin azhagu raani pattamum unakke uriyatu” ene
paaraattiyathu kaagam. Kuranggu matrum eli thangalathu gunattai enni manam varunthine.

“சரி அை்ைர்கவள, ‘யொர் அழகு?’ எை்ற வகள் விக்குை் ைதில் கிதடத்து


விட்டதொ?” ஆம் .. உடலால் நிறைந் தது அழகல் ல; உள் ளத்தால்
நிறைந் ததத அழகு எனும் ெீ திவயொடு விதட சைறுகிவறை் ெை்றி,
ணக்கம் .

“sari anbargalee, ‘yaar azhagu?’ enre keelvikku patil kidaittu vittathaa?” aam.. udalaal
nirainthathu azhagu alle, ullettaal nirainthathee azhagu enum niitiyoodu vidai perugireen
nandri, vanakkam.

You might also like