You are on page 1of 5

மணமகன் மணமகளிடம் ச ொல் வது:

ஸகொ! ப் தபதொ! பவ ஸொக்ய ொவ் ! ப் தபதொ! பொபூவொ!


என்னுடன் ஏழு அடிகள் எடுத்து வவத்து நீ என் சிறந் த யதொழி ஆவொ ் .

ஸக் ம் யத கயம ம் ஸக் ொத் யத மொய ொஷம் ஸக ன் யம!


நொம் இவணவது சத ் வத்தின் ஆவண ொகக் கருதுவதொல் , இந் த பந் தத்தில்
இருந் து நொன் என்றும் விடுபடமொட்யடன்.

மொய ொஷ்ட ம ொவ ம ொவ ங் கல் பொவவை ம் ப் ரிய ொவ்


அன்யபொடும் பொ த்யதொடும் இவணந் து நொம் எல் லொ ் ச ல் கவளயும் இவணந் யத
ச ் யவொம்

யரொசிஷ்ணு சுமனஸ் மயநொவ் இஷொமூர்ஜம் அபி ஸ்வ ொயநொவ்


நொம் எண்ணத்தொலும் ச லொலும் நண்பர்களொக இருப் யபொம் . நம் கடவமகவளயும்
கர்மொக்கவளயும் இவணந் யத ச ் யவொம்

மனக் ைும் சி ம் வ் ரதொஸ் ஸ்மு சித்தொனி ஆகொரம் த்வமொசி


நீ பொடல் எனில் நொன் இவ ொக இருக் கியறன், நீ இவ எனில் நொன் பொடலொக
இருக் கியறன்.

அமூைம் அமூைமொஸ்மி ஸொ த்வம் த்ய ொவ் றைம்


நொன் ஆகொ மொக இருக்கியறன் நீ பூமி ொக இருக் கிறொ ்

பருத்திவீ தவம் யரயதொ அைம் யரயதொ பிருத்வம் மயனொைமஸ்மி


நொன் ச லின் ஆதொரமொக இருக் கியறன் நீ ச லுத்தும் ஆற் றலொக இருக் கிறொ ்

வொக் தவம் ஸொமொ ைம் அஸ்மி ருக் த்வம் ொமொம்


நொன் எண்ணங் களொக இருக் கியறன் நீ அவத ் ச ொல் லும் வொக் கொக இருக்கிறொ ்

அனுவ் ரதொ பொவ பும் ய பும் ய புத்ரொ யவத்தவவ


நீ வொர்த்வதகளொக இருக்கிறொ ் நொன் அதன் சபொருளொக (அர்த்தம் ) இருக்கியறன்

ஸ்ரீவ புத்ரொ யவத்தவவ ஏஹி ஸூந் ரூரூயத||


நீ உன் அன்பொன வொர்த்வதகளொல் என் வொழ் நொட்கவள நிரப் பு, என் ஆற் றலொ ்
இருந் து நம் வொழ் வவ மகிழ் சி
் ொல் ச ழிக் க ் ச ் வொ ொக, நம் குடும் பம்
குழந் வதகளொல் ச ழித்து வளர உதவுவொ ொக.
============================================
மணமகள் மணமகனிடம் ச ொல் வது:
முதலடி: ஏகமியஷ விஷ்ணுத்வ அன்யவது
சத ் வ ொட்சி ொக எடுத்து வவக் கும் முதல் அடி

இரண்டொவதடி: த்யவ ஊர்ஜ்யவ விஷ்ணுத்வ அன்யவது


உனக் கும் நம் ந் ததிகளுக்கும் அளவில் லொத உணவுகவளக் சகொடுக்க
கடவமப் படுகியறன். உனக்கு அளவில் லொத ஆற் றலும் ஆயரொக்கி மும் அளிக்க
உறுதிசகொள் கியறன்

மூன்றொமடி: த்ரண
ீ ீ வ் ருத்தவ விஷ்ணுத்வ அன்யவது
யவதங் களில் ச ொன்னபடி உன் வொழ் நொள் முழுதும் உன் கடவமகவள பூர்த்தி
ச ் நொன் துவணயிருக்க கடவமப் படுகியறன். உன் விரதங் கவள(கடவம)
அனுஷ்டிக் க துவணயிருப் யபசனன உறுதிசகொள் கியறன்

நொலொமடி: த்வொரி மொய ொ விஷ்ணுத்வ அன்யவது


நீ வொழ் நொள் முழுதும் மகிழ் ந் திருக்க ் ச ் கடவமப் படுகியறன்.உனக் கு
மகிழ் சி் வ த் தருயவசனன உறுதிசகொள் கியறன்

ஐந் தொமடி: பஞ் பசுப் : விஷ்ணுத்வ அன்யவது


நீ உன் வீட்டில் வளர்க்கும் ச ல் லபிரொணிகளுக் கும் , பசுக் களுக் கும் , பயிர்களுக் கும்
பொதுகொப் பொயிருந் து அவவ சபருகி வளம் சகொழிக்க ் ச ் வும் துவணயிருக் க
கடவமப் படுகியறன். நீ பரொமரிக் கும் ச ல் லப் பிரொணிகள் , பசுக் கள் யபொன்றவவ
சபருகத் துவணயிருப் யபசனன உறுதிசகொள் கியறன்.

ஆறொமடி: த்ரு துப் ொ: விஷ்ணுத்வ அன்யவது


மவழ சவயில் பனி யபொன்ற எல் லொ கொலங் களிலும் நீ யும் நம் ந் ததியினரும்
பொதுகொப் பொக இருக் கத் துவணயிருக்க கடவமப் படுகியறன்.உனக்கு துன்பம்
வரொமல் , எல் லொ கொலங் களிலும் கொப் யபன் என உறுதிசகொள் கியறன்.

ஏழொமடி: ப் த ப் தப் ொ: விஷ்ணுத்வ அன்யவது


அக் னி வளர்த்து நீ ச ் யும் ச ல் கள் சவற் றிசபற துவணயிருக்கவும் , உனக் கு
இவடஞ் ல் கள் , தீங் கு யநரொமல் கொக் கும் படி கடவமப் படுகியறன்.நீ அக் னி வளர்த்து
ச ் யும் ச ல் கள் எல் லொவற் றிற் கும் இவடஞ் லில் லொமல் பொர்த்துக் சகொள் யவன்
என உறுதிசகொள் கியறன்.
========================================
இருவரும் ச ொல் வது
========================================

ஓம் ஏயகொ விஷ்ணுஜர்கத்ஸ்வரம் , வ் ொஸம் ய ன ரொ ரம் ! ை்ருதய ஸ்தயதொ


ஸ் ! தஸ் ஸொக்ஷி ப் ரதீ தொம் !

மணமகன் ச ொல் வது: என் இவணய ! நம் ை்ருத பூர்வ அன்பினொல் இவணந் து
இந் த முதல் கொலடி எடுத்து வவக்கியறொம் . நீ நம் ஆயரொக்கி த்திற் கு உகந் த
உணவுகவள ் வமப் பொ ொக. என் ச ல் பொடுகள் ஒவ் சவொன்றிற் கும் உன்
துவணவ யும் யவண்டுகியறன். நீ நம் குடும் ப யமன்வமக் கு உதவி ொ ்
இருப் பொ ொக. நீ யும் நம் ந் ததிகளும் மகிழ் வுடனும் ஆயரொக் கி த்துடனும் இருக்க
யவண்டி ச ல் வ-நலன்களுக் கொக உவழத்து உங் கவளப் யபணுயவன் என்று உறுதி
கூறுகியறன். நீ என்வனப் யபணுவொ ொக.
ஓம் இஷ ஏகபதி பவ ஸொ மொமனுவ் ரதொ பவ! விஷ்ணுஸ்த்வொனயுது புத்ரொன்
வின்தொவவை! பைூம் ஸ்யத ஸந் து ஜரதஷ்ட :

மணமகள் ச ொல் வது: உன்னிடம் நொனும் அன்பினொல் பணிந் து இவணகியறன். நீ


உன் வீட்டின் சபொறுப் புக் கள் அவனத்வதயும் என்னிடம் அளித்துவிடு. உனக்கொன
உணவவ நொயன தருகியறன். நீ நம் குடும் பத்திற் கொக ஈட்டிவரும் ச ல் வங் கவள
யபணி வளர்த்து ச ழிக்க ் ச ் கியறன் என்று உறுதி கூறுகியறன். நம்
குழந் வதகளும் நொமும் ஆயரொக் கி த்துடனும் மகிழ் வுடனும் இருக்க
பொர்த்துக்சகொள் ளும் படி நீ என்வனப் யபணுவொ ொக.

ஓம் ஜீவொத்மொ பரமொத்மொ , ப் ருத்வி ஆகொஷயமவ ! சூர் ந் த்ரத்வய மர்த்தய ,


தஸ் ொக்ஷி ப் ரதீ தொம் !!

அன்யப! ஜீவனும் ஆத்மொவும் யபொல என்னில் இரண்டரக் கலந் த நீ , என்யனொடு


இரண்டொமடி எடுத்து வவத்து விட்டொ ் . பூமி ஆகொ த்வத நிரப் பி, ஆகொ த்தின்
இருப் வபக் குறிப் பது யபொல, என் இத த்வத உன் அன்பின் ஆற் றலொல் நிரப் பி
உறுதி ொக் கு. உன் மகிழ் சி ் ொயலய என் இத ம் உறுதி ொகும் .அப் யபொதுதொன்
நொனும் மகிழ் ந் திருப் யபன். நொம் இவணந் து நம் குடும் பத்வதயும் குழந் வதகவளயும்
கொப் பொற் றுவொ ொக.

ஓம் ஊர்யஜ த்விபதீ பவ ஸொ மொமனுவ் ரதொ பவ! விஷ்ணுஸ்த்வொனயு புத்ரொன்


வின்தொவவை, பைூம் ஸ்யத ஸந் து ஜரதஷ்ட் :!!

என் அன்யப! நீ துக்கமவடந் திருக் கும் யபொது, உன் இத த்வத என் அன்பின்
ஆற் றலொல் நிரப் புயவன். நீ ந் யதொஷமொயிருக் கும் யபொது நொனும் மகிழ் ந் திருப் யபன்.
உன்வன என் அன்பொன வொர்த்வதகளொல் மகிழ் வுற ் ச ் யவன் என்று
உறுதிசகொள் கியறன். நம் குடும் பத்வதயும் குழந் வதகவளயும் உன் மவனவி ொக
உன்யனொடு இவணந் து கொப் யபன் என்று உறுதிகூறுகியறன்.

ஒம் த்ரிகுணொஷ் த்ரியதவொஷ் , த்ரி க்தி: த்பரொ ண:!! யலொகத்ரய


த்ரிஸந் த் ொ ொ: தஸ் ஸொக்ஷீ ப் ரதீ தொம் !

அன்யப! இப் யபொது என்யனொடு மூன்றடிகள் நடந் துவிட்டொ ் . மங் களங் கள் நிவறந் த
உன் கரங் கவளப் பற் றி எனக்கு இந் தப் புண்ணி த்தொல் ச ல் வ ் ச ழிப் பு
நிவறந் து வளம் சபருகப் யபொகிறது. இன்றிலிருந் து உன்வனத் தவிர மற் ற
சபண்கள் அவனவருயம என் தொ ் கும் யகொதரிக் கும் ஒப் பொகக் கருதுயவன். நம்
குழந் வதகளுக் கு கல் வி ச
் ல் வத்வத நொம் இவணந் து அளிக்கலொம் கல் வி
ச ல் வம் சபருகி அவர்கள் நீ டூழி வொழட்டும் .

ஓம் ரொ ஸ்யபொஷொ த்ரிபதீ பவ ஸொ மொமனுவ் ரதொ பவ! விஷ்ணுஸ்த்வொனயு


புத்ரொன் வின்தொவவை, பைூம் ஸ்யத ஸந் து ஜரதஷ்ட் :!!

அன்யப! என் ை்ருத பூர்வமொ ் உன்வன விரும் புகியறன், என் கணவனொக வரித்து
உன் நலவனய குறித்திருப் யபன். மற் ற ஆண்கள் அவனவருயம என் தந் வதக்கும்
யகொதரனுக்கும் ஒப் பொகக் கருதுயவன். நீ ய என் மகிழ் சி
் ொக இருக் கிறொ ் .

ஓம் துர்முகஸ்த்யதொ ப் ரம் மொ, த்வொயரொ யவதஸம் பவொ: துர்யுகொ: ப் ரவதந் த்யர
யதஷொம் ொக்ஷீ ப் ரதீ தொம் !!

அன்யப! என் பூர்வபுண்ணி ங் களின் பலனொகயவ உன்யனொடு இந் த நொன்கொம் அடி


எடுத்து வவக்கியறன். என் வொழ் வில் ர்வமங் களங் கள் உன்யனொடு வருகின்றது. நீ
எனக் கு கர்மொக்கள் ச ் யும் தகுதியுவட புண்ணி த்வத தருகிறொ ் . நமக்கு
ச ரிந் த அறிவும் , பணிவும் , யமன்வமயும் கூடி மக்கட்ச ல் வம் உண்டொகட்டும் .
அவர்கள் நீ டூழி வொழ வொழ் த்துயவொம் .

மொய ொ பவொ துஷ்பதி பவ ஸொ மொமனுவ் ரதொ பவ! விஷ்ணுஸ்த்வொந து


புத்ரொன் வின்தொவவை பைூம் ஸயத ஸந் து ஜரதஷ்ட :!!

உன் வொழ் க் வக புஷ்பங் களிலிருந் து வீசும் நறுமணம் யபொல மணம் வீ ட்டும் .


மணமொவலயில் யகொர்க்கப் பட்ட பூக்கள் யபொல உன்யனொடு இவணந் தும் , குவழத்து
வவத்த ந் தனத்திவனப் யபொல உன் அன்பொல் சநகிழ் ந் தும் இருக்கியறன்.

ஓம் பஞ் ் யம பஞ் ் பூதொனொம் , பஞ் ் ப் ரொவண: பரொ ணொ:! தத்ர


தர்ஷணிபுண் ொனொம் ொக்ஷிண: ப் ரொணபஞ் தொ:

அன்யப, இப் யபொது என்யனொடு ஐந் தொம் அடிவ யும் எடுத்து வவத்து என் வொழ் வவ
சிறப் பொனதொக் கினொ ் , அர்த்தமுள் ளதொக் கினொ ் . உனக்கு சத ் வத்தின் அருள்
என்றும் இருக் கட்டும் . நம் ந் ததிகள் நீ டூழி வொழட்டும் .

ஓம் ப் ரஜொப் ொம் பஞ் பதி பவ ஸொ மொமனுவ் ரதொ பவ! விஷ்ணுஸ்த்வொந து


புத்ரொன் வின்தொவவை பைூம் ஸயத ஸந் து ஜரதஷ்ட :!!

அன்யப நொன் உனது துக்கங் களிலும் ந் யதொஷங் களிலும் பங் கு சகொள் கியறன். உன்
அளவில் லொத அன்பு கண்டு உன் மீது மதிப் பும் நம் பிக் வகயும் கூடுகிறது. இந் த
அன்வபப் சபற நொன் எதுவும் ச ் யவன்.

ஓம் ஷஷ்யட து ஷட்க்ருதூணொம் , ஷண்முக: ஸ்வொமிகொர்த்திக: ! ஷட்ரஸொ த்ர


ஜொ ந் யத, கொர்த்தியக ொஷ் ொக்ஷிண:!!

அன்யப! ஆறொம் அடிச டுத்து என்யனொடு நடந் து என் இத த்வத மகிழ் சி ் ொல்
நிரப் பினொ ் . நம் பந் தத்தொல் நமக் கு மகிழ் சி
் யும் அவமதியும் என்சறன்றும்
விவள ட்டும் .

க்ருதுப் : ஷட்ஷ்பதி பவ ஸொ மொமனுவ் ரதொ பவ! விஷ்ணுஸ்த்வொந து புத்ரொன்


வின்தொவவை பைூம் ஸயத ஸந் து ஜரதஷ்ட :!!

அன்யப! நீ தர்மொனுஷட்டொன கொரி ங் கள் ச ் யும் யபொசதல் லொம் நொனும் அதில்


பங் யகற் று உனக்கு துவண ொயிருப் யபன். நம் குடும் பத்திற் கு யதவவ ொன ச ல் வ ்
ச ழிப் புக்கவள மிகுதி ொக்க துவணயிருப் யபன். சத ் வ கொரி ங் களிலும் , நம்
மகிழ் சி
் க்கொக நீ ச ் யும் ஒவ் சவொரு கொரி ங் களிலும் எப் யபொதும்
துவணயிருப் யபன்.

ஓம் ப் தயம ஸொகரொஷ்வ வ ஸப் ததீபொ: ஸபவர்த்தொ:! ஏஷொம் ஸப் தஷிர்பதநீ நொம்
யதஷொமொதஷர் ொக்ஷிண:!!

அன்யப! இந் த ஏழொம் அடிய ொடு நம் பந் தம் பிரிக்கவி லொததொக பிவணந் தது. நம்
அன்பும் நட்பும் சத ் வீகமொனது. சத ் வயம ஏற் படுத்தி பந் தம் தொன் இது. நீ
முழுவம ொக எனதொனொ ் , நொன் முழுவம ொக உனதொயனன். என் வொழ் க்வகவ
உன் வகயில் ஒப் பவடக் கியறன். என் வொழ் க்வக யபொகும் திவ வ நீ ய
தீர்மொனிப் பொ ொக.

ஸயக ப் தபதி பவ ஸொ மொமனுவ் ரதொ பவ! விஷ்ணுஸ்த்வொந து புத்ரொன்


வின்தொவவை பைூம் ஸயத ஸந் து ஜரதஷ்ட :!!

அன்யப! சத ் வத்தின் ஆவண ொலும் , புண்ணி புத்தகங் களொன யவதங் களில்


குறித்த வண்ணமும் கர்மங் கவள ் ச ் து நொம் இவணந் யதொம் . நொன் உனது
மவனவி ொயனன். நொம் ச ் த த்தி ப் பிரமொணங் கள் அவனத்துயம மனதொல்
ச ் தவவ. நொம் ஒருவருக்சகொருவர் உண்வம ொயிருப் யபொம் . இந் தத் திருமணம்
நம் வொழ் நொள் முடியும் வவர நீ டித்திருக்கட்டும் .

You might also like